[starttext]
யாழ். மீசாலைப் பகுதியில் 15.07.1983 அன்று துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் ஏற்பட்ட மோதலில் விழுப்புண் அடைந்த வேளையில் தோழன் கையில் இருந்த சுடுகலனைக் கொண்டு தன்னை சுடுவித்த பெருமாண்பு படைத்தவீரன். விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதியும், தமிழீழ தேசியத் தலைவரின் உற்ற தோழனுமான லெப். சீலனின் நினைவில்..........
[endtext]
0 கருத்துக்கள்:
Post a Comment