http://www.youtube.com/watch?v=DIDXw1IFTtUendofvid
[starttext]
மலேசியாவில் நடந்த தமிழர் பணிப்படை விழாவில் செந்தமிழன் சீமான் உரை.. ஜாதி, மதம், பெரியவன், சிறியவன், படித்தவன் முட்டாள் என்ற பிரிவினத்தை அகற்றி நாம் தமிழர் என்னும் ஒரு குடையின்கீழ் ஒவ்வொரு தமிழனதும் மனக்கண்களை திறந்து உலகத்தின் எட்டு திசைகளிலும் உள்ள தமிழர்களையும் இணைக்கும் அண்ணன் சீமானின் அர்ப்பணிப்புமிக்க ஆர்ப்பரிக்கும் நெருப்பு உரை. உலகத் தமிழர் அனைவரும் கட்டாயம் காணவும்.
[endtext]

நாம் தமிழர்
ReplyDeleteஎட்டு திக்கிலும் இருக்கும் தமிழரை இனைப்பது இருக்கட்டும் தமிழத்தில் இருக்கும் தமிழ் அமைப்புள் அனைத்தும் ஒன்றாகா இனையட்டும்
ReplyDelete