Loading...
Sunday, February 20, 2011

தமிழீழ தேசியத் தலைவரின் தாயார் காலமானார்

http://www.youtube.com/watch?v=-Ci-i1NV2XIendofvid
[starttext]
தமிழீழ தேசியத் தலைவரின் தாயார் காலமானார்
[endtext]

1 கருத்துக்கள்:

  1. சூரியனை பெற்ற‌ சுட‌ரொளியே!
    சுருண்டு கிட‌ந்த‌னையோ சுற்ற‌ம் ஏங்கிட‌!
    பார்த்த‌ குடி ப‌த‌றியே கிட‌ந்த‌த‌ம்மா‍! _ வ‌ந்து
    பார்திட‌ முடிந்த‌தில்லை,
    புறநானூறு பூத்த‌கொடி பூமியில் வீழ்ந்த‌துவோ
    த‌மிழ் உல‌க‌ம் தாய்யிழந்து த‌வித்திட‌,
    வாழ்ந்த‌ த‌மிழ் வீழ்ந்த‌து க‌ண்டு வாடி
    விண்ணக‌ம் விரைந்த‌னையோ!
    வீழ்ந்த‌ இன‌ம் மீண்டும் எழும்;
    அதுக‌ண்டு ஆசித‌ர‌ வ‌ந்திடு தாயே!
    அதுவ‌ரை உற‌ங்கிடு அம்மா!!
    நீ உறங்கிடு தாயே!!!

    ReplyDelete

 
Toggle Footer
TOP