http://www.youtube.com/watch?v=10fH6TEmLrMendofvid
[starttext]
“தணியாத தாகம்” – மாவீரர் தினத்தையொட்டி ஆஸ்திரேலிய கலைஞர்களின் படைப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடல் இறுவட்டு வெளியீடு.
தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சி நாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்ற இவ்வேளையில், அவுஸ்திரேலிய கலை பண்பாட்டு கழகத்தினால், புகழ் பெற்ற உள்ளுர் கலைஞர்களின் உதவியுடன் “தணியாத தாகம்” எனும் புதிய பாடல் இறுவட்டு, மாவீரர் தினத்தையொட்டி, சிட்னியிலும்(27/11/10), மெல்பேனிலும்(28/11/10) வெளியீட்டு வைக்கப்படவுள்ளது. அந்த இறுவெட்டுப் பாடல்களிற்காக தயாரிக்கப்பட்ட காணொளி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இறுவட்டு பற்றிய மேலதிக விபரங்களிற்கு, அவுஸ்திரேலிய தொடர்பு இலக்கங்கள்
சிட்னி – 0435 590 124
மெல்பேண் – 0435 864 203
[endtext]
Loading...
Tuesday, November 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment