http://www.youtube.com/watch?v=xY2W3RHR9_Aendofvid
[starttext]
உலகதின் சோகம் எது தெரியுமா நான் பிறந்த நாடு தனக்குரிமை இல்லை என்று ஒரு தமிழன் வெளியேறுவதும் வெளியேற்றப்படுவதும்தான் அதன் வேதனையை முற்று முழுதாக அனுபவித்தவர்க்ள் ஈழத்தமிழர்கள்.
சிங்கள் அரசின் கொடுரமான ஆட்ச்சியில் இனப்படுகொலை கற்பழிப்பு ஆள்கடத்த்ல் என்று எந்தனையோ வன்முறகளை வகைப்படுத்தலாம் அதன் உச்சகட்டமான் நாள்தான் மே 18 தமிழர் நாம் துவண்டு போன நாள ஆனால் இந்த நாள் துவண்டு நாம் கண்ணீர் வடிக்க வேண்டிய நாள் அல்ல வீறு கொண்டு எழ வேண்டிய நாள் தோல்வியை தந்தவனை தோல்விக்குள் தள்ளி நம் இறுதி இலக்கை அடைவோம் என உறுதி கொள்ள் வேண்டிய நாள்.
[endtext]
Home
»
»Unlabelled
» எடு எடு ஆயுதம் எடு: புதிய பாடல்
0 கருத்துக்கள்:
Post a Comment