Loading...
Sunday, November 22, 2009

எழுந்தான் தலைவன் - தலைவர் பாடல்

http://www.youtube.com/watch?v=F5i3Lqp5e-Aendofvid
[starttext]
கருவறை கனக்காமல்
ஈழத்தாய் பெற்றெடுத்த
கரிகாலன் பிறந்தநாளின்று.
உலகத் தமிழினத்தின்
உச்சத் தலைமகனெங்கள்
ஊர்தவள்ந்த நாளின்று.
கேள்விக் குறியைப்போல்
தம்மேனி வளைத்து
ஆழ்பவர் பாதணியை
தினம் நாவால் வளித்து
புளுவாய் நெளிந்திருந்த இனத்தில்
புயலொன்று நெய்தல் நிலக்கரையில்
மையம் கொண்ட நாளின்று.
எதிரிக்கு எதிர்ப்படாமலேயே
எரிமலையொன்று
உயிர்ப்பெடுத்த நாளின்று.
வஞ்சகர் விரிவலைக்கு
கொஞ்சமும் அஞ்சிடாமல்
வெஞ்சமர் புரிந்திட்ட வான்புகள் வீரன் நீ
வந்துதித்த நாளின்று.
[endtext]

0 கருத்துக்கள்:

Post a Comment

 
Toggle Footer
TOP