0
[postlink]http://www.pulikal.net/2012/02/blog-post_16.html[/postlink]http://www.youtube.com/watch?v=xhoLz2-VCwMendofvid
[starttext]
அணிதிரள்வோம் - தோழர் தியாகு
[endtext]

அணிதிரள்வோம் - தோழர் தியாகு

1
[postlink]http://www.pulikal.net/2012/02/01.html[/postlink]http://www.youtube.com/watch?v=ur9EKsxp-xQendofvid
[starttext]
விடுதலை தீப்பொறி - பாகம் 01
[endtext]

விடுதலை தீப்பொறி - பாகம் 01

0
[postlink]http://www.pulikal.net/2012/02/blog-post_08.html[/postlink]http://www.youtube.com/watch?v=qpfxh-XvKqIendofvid
[starttext]
புத்தரின் பெயரால்....
[endtext]

புத்தரின் பெயரால்....

0
[postlink]http://www.pulikal.net/2012/02/blog-post_05.html[/postlink]http://www.youtube.com/watch?v=iMFhu-nUcMsendofvid
[starttext]
நீதிக்கான நடைப்பயணம்
[endtext]

நீதிக்கான நடைப்பயணம்

0
[postlink]http://www.pulikal.net/2012/02/blog-post.html[/postlink]http://www.youtube.com/watch?v=5mSf6DgxEkUendofvid
[starttext]
வெற்றி நடை நீ போட்டு
[endtext]

வெற்றி நடை நீ போட்டு

0
[postlink]http://www.pulikal.net/2012/02/7.html[/postlink]http://www.youtube.com/watch?v=4hF-_JFN1Y8endofvid
[starttext]
7 ஆவது நாளாக தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம்!
[endtext]

7 ஆவது நாளாக தொடரும் நீதி

2
[postlink]http://www.pulikal.net/2012/01/blog-post_29.html[/postlink]http://www.youtube.com/watch?v=XrYSKH12t9Qendofvid
[starttext]
பாரதிராஜா, அப்துல்கலாம் பச்சைத் துரோகிகள்!
[endtext]

பாரதிராஜா, அப்துல்கலாம் பச்சைத் துரோகிகள்!

0
[postlink]http://www.pulikal.net/2012/01/walk-for-justice-2012.html[/postlink]http://www.youtube.com/watch?v=K_wJBvefQoAendofvid
[starttext]
Walk for Justice 2012
[endtext]

Walk for Justice 2012

0
[postlink]http://www.pulikal.net/2012/01/blog-post_563.html[/postlink]http://www.youtube.com/watch?v=94nWxipjbxIendofvid
[starttext]
ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி சர்வதேசத்தை நோக்கிய மூன்று கோரிக்கைகளுடன் லண்டனில் இருந்து பாரிஸ் வழியே ஜெனீவாவை இந்த நடைப்பயணம் செல்லவுள்ளது.

ஜனவரி 28ம்ஆம் திகதி அதாவது இன்று தொடங்கும் இந்த நடைப்பயணம் பெப்ரவரி 27ம் நாள் ஜெனீவா ஐ.நா மனித உரிமை சபையின் இடம்பெறவுள்ள நீதிக்காய் ஒன்றுபடுவோம் மக்கள் எழுச்சி நிகழ்வில் நிறைவடையும்.

இன்று காலை Westminster, London, SW1A 0AA இடத்தில் இந்த நடைப்பயணம் தொடங்கியயுள்ளது.

லண்டனில் இருந்து ஐவருடன் தொடங்குகின்ற இந்த நடைப்பயணத்தின் போது பிரான்சுக்குள் உள்நுழைந்ததும் பாரிசில் இருந்து இருவர் இந்த நடைப்பயணத்தில் இணையவுள்ளனர்.

1) ஈழத்தமிழர்களின் மீதான சிறீலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு மனிதத்திற்கு எதிராக மாபெரும் குற்றங்களைப் புரிந்தவர்களையும் இவற்றுக்குக் காரணமானவர்களையும் சர்வதேச சமூகம் தண்டிக்க வேண்டும்.

2) சிறிலங்காவின் பேரினவாத அரசினால் தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனப்படுகொலை சிங்களக் குடியேற்றங்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் காணாமல் போதல்கள்இ கொலைகள் கற்பழிப்புக்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் சித்திரவதைகள் போன்ற அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதற்காகவும் மேலும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பையும்இ இருப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவும் ஐ.நா.சபையானது தாமதியாது தமிழீழத்தில் மனித உரிமைகள் பாதுகாப்புக் கண்காணிப்பகம் ஒன்றினை உடனடியாக நிறுவ வேண்டும்.

3) ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இனஅழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதோடு ஐ.நா.சபையின் மத்தியஸ்தத்துடன் கூடிய சர்வசன வாக்கெடுப்பு ஒன்றும் தமிழீழத்தில் நடாத்தப்படல் வேண்டும்.

ஆகிய மூன்று கோரிக்கைகளே நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் சர்வதேசம் நோக்கி முன்வைக்கின்றது.
[endtext]

மூன்று கோரிக்கைகளுடன் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்!

0
[postlink]http://www.pulikal.net/2012/01/blog-post_1337.html[/postlink]http://www.youtube.com/watch?v=2OmqjSCohjQendofvid
[starttext]
சிதம்பரத்தில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நாள் விழாவில் செந்தமிழன் சீமான் உரை - நாம்தமிழர்

நாம்தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் கூட்டமு ம் நடைபெற்றது.
[endtext]

ஈகிகள் நாள் விழாவில் செந்தமிழன் சீமான் உரை

0
[postlink]http://www.pulikal.net/2012/01/blog-post_28.html[/postlink]http://www.youtube.com/watch?v=4iZSKzp_h3Yendofvid
[starttext]
நாம் தமிழர் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சீமானின் சொந்த ஊரான அரணையூரில் 16.01.12 அன்று பொங்கல் விழா நாம் தமிழர் கட்சியின் சார்பாக மிக சிறப்பாக நடை பெற்றது.மாபெரும் கபடி போட்டி,பாரம்பரிய இசை,கலை நிகழ்ச்சிகள் தமிழர்களின் பாரம்பரிய தப்பாட்டம் நடை பெற்றது.
நாம் தமிழர் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. "வீரத்தமிழர் விளையாட்டு! வென்று மானத்தை நிலைநாட்டு!" என்ற முழக்கத்தோடு தமிழகமெங்கும் இருந்து 50 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. "கலையை மீட்பதும் கலைஞனை காப்பதும் நமது கடமை" என்ற முழக்கத்தோடு தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மாவட்டமெங்கும் இருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.செந்தமிழன் சீமானின் சிறப்புரை.
[endtext]

சீமானின் சொந்த ஊரான அரணையூரில் - சீமான் உரை

0
[postlink]http://www.pulikal.net/2012/01/blog-post_3131.html[/postlink]http://www.youtube.com/watch?v=iBKmFZeGlHgendofvid
[starttext]
முத்துக்குமார் நினைவு சுமந்த பாடல்
[endtext]

முத்துக்குமார் நினைவு சுமந்த பாடல்

0
[postlink]http://www.pulikal.net/2012/01/tamil-heritage-month-2012.html[/postlink]http://www.youtube.com/watch?v=y8tfZvm0J0Eendofvid
[starttext]
தமிழரின் வாழ்வே தமிழர் வாழ்வு
[endtext]

தமிழரின் வாழ்வே தமிழர் வாழ்வு

0
[postlink]http://www.pulikal.net/2012/01/blog-post_567.html[/postlink]http://www.youtube.com/watch?v=fabxomvrIIMendofvid
[starttext]
"முத்துக்குமார்" உருக்கமான பதிவுகள்!
[endtext]

"முத்துக்குமார்" உருக்கமான பதிவுகள்!

0
[postlink]http://www.pulikal.net/2012/01/blog-post_27.html[/postlink]http://www.youtube.com/watch?v=OZ466QswijIendofvid
[starttext]
முத்துக்குமார் கவிதை
[endtext]

முத்துக்குமார் கவிதை

0
[postlink]http://www.pulikal.net/2012/01/19.html[/postlink]http://www.youtube.com/watch?v=iDkLZgbQd40endofvid
[starttext]
பிரான்சில் நடைபெற்ற கேணல் கிட்டுவின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
[endtext]

பிரான்சில் நடைபெற்ற கேணல் கிட்டுவின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

0
[postlink]http://www.pulikal.net/2012/01/blog-post_23.html[/postlink]http://www.youtube.com/watch?v=hWcwzhULPgsendofvid
[starttext]
லண்டனில் இடம்பெற்ற "கரிகாலன் ஈற்றெடுப்பு"
[endtext]

லண்டனில் இடம்பெற்ற "கரிகாலன் ஈற்றெடுப்பு"

0
[postlink]http://www.pulikal.net/2012/01/blog-post_527.html[/postlink]http://www.youtube.com/watch?v=QKwbxGYDObUendofvid
[starttext]
அக்கினி குஞ்சு ஒன்று கண்டேன்
[endtext]

அக்கினி குஞ்சு ஒன்று கண்டேன்